Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 15:15:45 Hours

வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் தொடர்பான நிலைமையை அறிந்து கொள்ளல்

அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளான டொக்டர் போல் செம்பர்ஷ் , ஆஷ்கான மற்றும் டொக்டர் மைக்கல் போஸ்டர் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற அவுஸ்திரேலியா பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை சந்தித்து வடக்கு அபிவிருத்தி, பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

jordan Sneakers | Sneakers