19th May 2018 21:55:16 Hours
இலங்கை இராணுவத்தின் அம்பாறை கெம்பட் பயிற்சி நிலையத்தின் 38 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (21) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.
இந்த பயிற்சி நிலையத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தர்மசிரி கஹபொல அவர்களுக்கு ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு இராணுவத்தினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு வழங்கப்பட்டன. அதன் பின்பு படைத் தளபதியினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன.
இறுதியில் பயிற்சி நிலையத்தில் உள்ள படையினருடன் படைத் தளபதி பகல் விருந்தோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
Sportswear free shipping | Nike Shoes