Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 13:41:13 Hours

இந்திய இராணுவ பிரதானி விடை பெற்றுச் செல்கின்றார்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் தனது விஜயத்தின் பின்பு தனது நாட்டிற்கு செல்வதற்கு தயாராகும் போது இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

இந்த இந்திய பிரதானியுடன் வருகை தந்த இந்தியா சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பிரிதி சிங், பிரிகேடியர் முகேஷ் அக்ரவல் மற்றும் அன்சுல் அகலவத் அவர்களையும் வழியனுப்பி வைத்தார்.

கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியாரும் சென்று இவர்களை வழியனுப்பி வைத்தனர்.

அத்துடன் அச்சமயத்தில் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க அவர்களும் இந்த அதிகாரிகளை வழியனுப்பி வைத்தார்.

best Running shoes | Air Jordan