19th May 2018 17:01:20 Hours
51 ஆவது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் சமாதான நல்லிணக்க நட்புறவு நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்து போட்டிகள் (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
இந்தப் போட்டிகள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.
bridgemedia | Nike Shoes