Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 14:46:30 Hours

இராணுவ முகாம்களில் தேசிய ஞாபகார்த்த நினைவு விழா அனுஷ்டிப்பு

இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், பாதுகாப்பு முன்னரங்க தலைமையகங்கள், , இராணுவ பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து இராணுவ படையணியின் முகாம்களில் (18) ஆம் திகதி காலை 9.30 இந்த ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

அனைத்து முகாம்களில் தேசிய கொடிகள் ஏற்றி தேசிய கீதம் இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவித்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

57 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சியில் உள்ள கந்தசாமி கோயிலில் பூஜை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

Sportswear Design | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf