19th May 2018 19:05:45 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவினால் கல்யானிபுரம் இராணுவ பயிற்சி முகாமில் (14) ஆம் திகதி திங்கட் கிழமை 'மருந்து போதை மற்றும் தடுப்பு' தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் விரிவுரைகள் உபவிரிவுரையாளரான சாமர பிரதீப் கருணாரத்ன , கல்வி மற்றும் தகவல் அதிகாரி தேசிய மருந்து போதை தடுப்பு உளவியல் விரிவுரையாளர் இரேஷ் இந்தேவரி அவர்கள் ஆற்றினார்கள்.
இந்த செயலமர்விற்கு 62 , 621, 623 படைத் தலைமையகங்களைச் சேர்ந்த 36 இராணுவ அதிகாரிகளும், 504 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
Adidas footwear | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092