Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2018 13:16:17 Hours

நகராட்சி மன்ற அலுவலகர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தினரால் தியதலாவை, கலத்தேவ, மின்னேரிய, எம்பிலிப்பிடிய மற்றும் பான்கொல்ல இராணுவ பயிற்சி முகாம்களில் நகராட்சி மன்ற அலுவலகர்களுக்கு இராணுவம தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் மே மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை வழங்கப்பட்டன,

இந்த பயிற்சிகள் உள்ளூர் அரச திணைக்களத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியில் 347 உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் 147 மகளீர் உத்தியோகத்தர்களும் மூன்று பௌத்த மத குருமார்களும் இணைந்திருந்தனர்.

அடுத்த பயிற்சிகள் மே மாதம் (21) ஆம் திகதி தொடக்கம் (25) ஆம் திகதி வரை இடம்பெற்றன.

Running sport media | Air Jordan Sneakers