19th May 2018 19:00:45 Hours
இலங்கை இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் (16) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ‘அபிமங்சல’ பாங்கொல்லையில் இடம்பெற்றன.
மதிப்புக்குரிய தேவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் இந்த தியான பயிற்சிகள் இடம்பெற்றன.
இந்த தியான பயிற்சியில் 4 இராணுவ அதிகாரிகளும் 38 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
Sport media | Patike