Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2018 10:59:00 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651, 652, 573 , முதலாவது சிங்கப்படையணி மற்றும் கஜபா படையணியின் பங்களிப்புடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள காரியங்களப்படுவான் பாடசாலையின் வளாகங்கள் 11 ஆவது கஜபா படையணியினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அரோக்கியபுரம் பாலர் பாடசாலை வளாகம் 7 ஆவது சிங்கப் படையணியினபல் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் மற்றும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகளில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிவிலியன்களும் இணைந்திருந்தனர்.

Nike Sneakers Store | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C