Header

Sri Lanka Army

Defender of the Nation

14th May 2018 11:15:21 Hours

இந்திய இராணுவ பிரதானி பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் கபில் வைத்யரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாக (14) ஆம் திகதி அவரது பணிமனையில் சந்தித்தார்.

இவ்விருவரது இந்த சந்திப்பின்போது முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பரஸ்பர பொருந்திய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இறுதியில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக அவர்களும் கலந்து கொண்டார்.

Mysneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ