Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2018 19:33:49 Hours

இராணுவ எகடமியின் இரண்டாவது கட்டுமாண பணிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ எகடமியின் உள்ள புதிய கேட்போர் கூடத்தின் கட்டிட நிர்மான பணிகள் சீன நிதியுதவியுடன் (8) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சுவ் ஜயின்வயி அவர்கள் வருகை தந்தார் அவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வரவேற்றார்.

கட்டிட பணியின் வேலைத் திட்ட பணிகள் ரிபன்களை வெட்டி சீன தூதுவர் ஆரம்பித்து வைத்தார். அத்துடன் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

Buy Kicks | Nike Shoes, Sneakers & Accessories