Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2018 21:58:23 Hours

போலந்து பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இந்தியாவிற்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஸ்லோவாமி கோல்ட்ன் (9) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா அவர்களை சந்தித்தார்.

கேர்ணல் ஸ்லாவோமீர், பாதுகாப்பு படையின் இராஜதந்திர சேவை அதிகாரியாவார். இவர் விரைவில் போலந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இருவரது சந்திப்பின் போது, இலங்கையுடன் இருபக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்கு உதவுவதற்கு போலந்தின் உறுதிப்பாட்டை மறுபரிசீலனை செய்தார்கள்.

இச்சந்திப்பின் இறுதியில் இருவர்களுக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

bridgemedia | nike fashion