Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2018 22:43:18 Hours

64 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் பாடநெறி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் பாடநெறி பயிற்சிகள் 25 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

பயிற்சி நெறிகளின் நிறைவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 643 படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த பயிற்சி நெறிகள் 64 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது வழிக் காட்டலின் கீழ் 643 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் இடம்பெற்றன. இந்த கற்கை நெறியானது இராணுவத்தினருக்கு இடையில் அறிவை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் நடாத்தப்படுகின்றன.

Sneakers Store | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5