Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2018 11:00:19 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அமெரிக்க கெடெற் அதிகாரி விஜயம்

அமெரிக்க கெடெற் அதிகாரியான ஜொனதன் ஜொய்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டார்.

அங்கு சென்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களை சந்தித்து பயங்கரவாத தோற்கடிப்பு தொடர்பான விபரங்களையும் படைத் தளபதியுடன் மேற்கொண்டார்.

latest Nike Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov