Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2018 11:22:19 Hours

இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவினால் மாங்குள ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 574 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சந்தன சோமவீர அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகள் 3 ஆவது கஜபா படையணியினால் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியினையிட்டு வைத்தியசாலை நிர்வாக குழு இராணிவத்தினருக்கு நன்றிகளை தெரிவித்தது.

Sports News | Nike Shoes, Sneakers & Accessories