07th May 2018 09:03:56 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் இப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை கருத்திற் கொண்டு முல்லைதீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தியன்கட்டுகுலம் காப்புறுதி தொடக்கம் உடையார் கட்டுக்குளம் வரை இருக்கும் விசேட சாலையின் சிறப்பான இடங்களில் நீர்ப்போக்கு இடங்களை சரிசெய்து விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றிற்கு நீர் நிறப்பியுள்ளனர்.
வாழ்க்கை வாழ்வதற்று உயிர் முக்கியம் என்பதை கவனத்திற் கொண்டு முல்லைதீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் உத்தரவின் பேரின் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைதீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் உத்தரவின் பேரில் 64 ஆவது படைப்பரிவின் படையினர்களால் நீர்தேக்கப் பகுதிகளை அடையாளம் காண்டு இராணுவப் பவுசர்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
காலநிலை காரணமாக தண்ணீர் வழங்குவதில் குடிநீர் வழங்குதலும் ஓரளவு நீர் வழிவகுக்கும் என்று இராணுவம் நம்புகிறது.
அதன் படி இராணுவ பவுசர்களை பயன்படுத்தி நீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை வழங்குவதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
latest Running Sneakers | Nike Shoes, Sneakers & Accessories