Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2018 18:16:39 Hours

சினிமாத்துறை இயக்குனருக்கு இராணுவ கௌரவ மரியாதைகள்

முப்படையினரால் சினிமாத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற வரும் புகழ்பூத்த இயக்குநருமான காலஞ்சென்ற கலாநிதி வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பூதவுடலுக்கு (2) ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பூரண இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பீரங்கிப் படையினரால் ஏ 17 பீரங்கி வேட்டுகள் முழங்கப்பட்டு மரியாதைகளும் செலுத்தப்பட்டன.

best Running shoes brand | Nike News