28th April 2018 13:45:04 Hours
இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் பந்தய “பொக்ஸ் ஹில் சுபர் கிரோஸ்” போட்டியில் பெருமளவிலான போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் போட்டி இறுதியில் பரிசு வழங்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சனிக் கிழமை தியதலாவை நகரத்தின் விளையாட்டு மைதானத்தில் ஆயிர கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிகரமா நடைப்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அத்மிரால் ஆர்.சி விஜேகுணவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.
இலங்கை விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை ஓட்டோ மொபயில் விளையாட்டு சங்கத்தின் வழிகாட்டலின் இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தினரின் இலங்கை ஓடோ மொபயில் ஓட்டுனர்கள் சங்கத்தினரின் ஓத்துழைப்போடு இப் போட்டி இடம் பெற்றது.
இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தினரால் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நிதி சேகரிப்பதற்கான நோக்கத்துடன் “பொக்ஸ் ஹில் சுபர் கிரோஸ்” போட்டி தொடங்கியது அதன் படி “பொக்ஸ் ஹில் சுபர் கிரோஸ்” போட்டியில் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவப் பயிற்ச்சி நிலையத்தினை மேம்படுத்தும் முகமாக சமீபத்திய மொழிக் கல்லூரி, கணினி ,நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றன கட்டியெழுப்ப்பட்டது.
மேலும் இப் போட்டியில் திறமையான வீரர்களின் விபரங்கள் பின் வருமாறு ;
நிகழ்வு - STD / MOD மோட்டார் சைக்கிள் 250 சிசி
வெற்றியாளர் - இலங்கை இராணுவ விஜயபாகு படையணி கோப்ரல் நிகால் விஜேரத்ன
நிகழ்வு – MW மோட்டார் சைக்கிள் 125 சிசி
முதலாவது இடம் - இலங்கை இராணுவ சேவை படையணி லார்ஸ் கோப்பல் புத்திக்க சில்வா
இரண்டாவது இடம் - இலங்கை இராணுவ விஜயபாகு படையணி கோப்ரல் எம்.எஸ்.ஜே.எஸ் பிரேமரத்ன
முன்றாவது இடம் - இலங்கை இராணுவ சேவை படையணி சாதாரன வீரர் ஏ.டபில்யூ. எல். ஜே குமாரசிங்க
நிகழ்வு - STD / MOD மோட்டார் சைக்கிள் – 250 சிசி திறந்த போட்டி
ரேஸ் 1
முதலாவது இடம் - இலங்கை இராணுவ சேவை படையணி சாதாரன வீரர் ஏ.டபில்யூ .எல்.ஜே குமாரசிங்க
ரேஸ் 2
முன்றாவது இடம் -இலங்கை இராணுவ சேவை படையணி சாதாரன வீரர் ஏ.டபில்யூ.எல்.ஜே குமாரசிங்க
நிகழ்வு - STD / MOD மோட்டார் சைக்கிள் 250 சிசி தேசிய நிகழ்வு
முதலாவது இடம் - இலங்கை இராணுவ சேவை படையணி லார்ஸ் கோப்பல் புத்திக்க சில்வா
இரண்டாவது இடம் - இலங்கை இராணுவ விஜயபாகு படையணி கோப்ரல் எம்.எஸ்.ஜே.எஸ் பிரேமரத்ன
இலங்கை மோட்டார் மற்றும் மோட்டர் சைக்கில் போட்டி சங்கத்தின் வெற்றியாளர்கள்
இலங்கை இராணுவ விஜயபாகு படையணி கோப்ரல் எம்.எஸ்.ஜே.எஸ் பிரேமரத்ன
இலங்கை இராணுவ சேவை படையணி சாதாரன வீரர் ஏ.டபில்யூ.எல்.ஜே குமாரசிங்க.
Running Sneakers Store | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov