28th April 2018 16:24:48 Hours
இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஏட்பாடு செய்யப்பட்ட 50 ஆண்டுகளுக்கு முன் தியதலாவை இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய கெடட் அதிகாரிளை சந்திக்கும் நிகழ்வை (25) ஆம் திகதி புதன் கிழமையன்று இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் ஏற்பாடுசெய்தனர்.
இந்த கெடட் அதிகாரி பயிற்ச்சி இலக்கம் 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய 14 அதிகாரிகளில் 6 அதிகாரிகள் இந் சந்திப்பில் பங்குபற்றினர்.
ஆதனைத் தொடர்ந்து இந்த வசேட சந்திப்பின் முதல்கட்டமாக இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் மரணித் இராணுவத்தினரின் நினைவு துாபிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள் அதன் பின்னர் கேர்ணல் பஸ்லி அவர்களின் நினைவு கேட்போர்கூடத்தில் இணைந்த அவர்கள் தற்போது பயிற்ச்சி பெறும் கெடட் அதிகாரிகளுடம் கடந்த 50 வருட காலங்களாக பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி பெற்ற செயல்திறன் பற்றிய ஒரு விளக்கப்படத்தை வெளிப்படுத்தினர்.
இச் சந்திப்பிற்கு வருகைதந்த அனைவரையும் இப் பயிற்ச்சி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பியந்த சேனாரத்ன அவர்களுடன் அவர்களின் பாதரியார்களால் வரவேற்கப்பட்டதுடன் இந்த சந்திப்பின் நினைவாக நினைவு சின்னங்கள் பாரிமாரப்பட்டனர்.
இச் சந்திப்பிற்கு வருகைதந்த 14 அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பிற்கு இப் பயிற்ச்சி நிலையத்தின் கட்டளை தளபதிக்கும் உட்பட ஒருங்கிணைப்பு குழுவுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் பழைய நினைவுகளை படுத்தும் வகையில் அவர்கள் கெடட் அதிகாரி விடுதி நூலகம் விளையாட்டு நிலையம் மற்றும், குதிரை நிலையம், அருங்காட்சியகம் மற்றும் சார்ஜண்ட் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டதை தொடர்ந்து அவர்கள் புறப்படுவதற்கு முன் (26) ஆம் திகதி வியாழக் கிழமை அவர்கள் கெடட் அதிகாரிகள் இல்லத்தில் இரவு உணவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.
Asics footwear | Men's Sneakers