Header

Sri Lanka Army

Defender of the Nation

27th April 2018 16:08:27 Hours

இராணுவத்தினரால் மெதிரிகிரிய அருண குலம் மறுசீரமைப்பு பணிகளில்

பொலனருவை பிரதேசத்தில் தேசிய வேலை திட்டத்தை மேம் படுத்தும் முகமாக இராணுவத்தினரால் ‘”ரஜரட நவோதய” வேலைத் திட்டத்தின் கீழ் “பிபிதெமு பொலனருவ “ எனும் தலைப்பில் பொலனருவை மெதிரிகிரிய பிரதேசத்தின் செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருணு குலத்தை சுத்தம் செய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் தேசிய கட்டிடப் பணியில் கடந்த (19) ஆம் திகதி வியாழக் கிழமையன்று மத வழிப்பாட்டின் பின் இப் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பித்தனர்.

விவசாயத் சேவைகள் திணைக்களத்தால் முற்றாக அழிக்கப்பட்ட இந்த குலம் நீண்ட காலமாக முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டபோதிலும் இந்த குலத்தின் கால்வாய்கள் மறைக்கப்பட்டு புதர்களால் முடப்பட்டு கிடந்தன.

“பிபிதெமு பொலனருவ “திட்டத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க (ஓய்வூ பெற்ற) அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினர்களால் கனரக வாகனங்களை பயன் படுத்தி புனரமக்கும் பணிகளை மேற் கொண்டனர்.இந்த குளம் முன் கடந்த காலத்தில் விவசாய பயன்பாட்டுக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படுத்தப்பட்ட போதிலும் இக் குலம் கைவிடப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்படுகின்றது.

Best Sneakers | New Releases Nike