Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2018 19:39:54 Hours

காலாட் பயிற்ச்சி நிலையத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

மின்னேரிய காலாட் பயிற்ச்சி நிலையத்தின் படையினர்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட ஆணைச்சீட்டு அதிகாரி மற்றும் சார்ஜன்ட் உணுவு சாலையை திறந்து வைக்கும் நிகழ்வானது கடந்த (19) ஆம் திகதி காலாட் பயிற்ச்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஷஜயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் சமையலறை உலர் உணவு கலஞ்சிய சாலை மற்றும் தினசரி உணவு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஆணைச்சீட்டு அதிகாரி மற்றும் சார்ஜன்ட் உணுவு சாலையை திறந்து வைக்கும் நிகழ்வின் போது இப் புதிதாக கட்டப்பட்ட சமையலறையும் திறக்கப்பட்டது.

காலாட் பயிற்ச்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஷஜயா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பயிற்ச்சி நிலையத்தின் படையினர்களின் பங்களிப்புடன் 3 ஆவது பொறியியற் சேவை படையணியின் படையினர்களினால் இக் கட்டிடம் கட்டப்பட்டது.

Running sports | Womens Shoes Footwear & Shoes Online