Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2018 18:57:05 Hours

சிவிலியன்களுடன் இராணுவத்தினர் இணைந்து கொண்டாடிய புத்தாண்டு நிகழ்வு

பதவி ஹலம்பாவெவ பராக்கிரம பிரதேசத்தில் அமைந்துள்ள 62 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் உள்ள 623 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 11 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்கேற்புடன் சிங்கள தமிழ் தேநீர் விருந்துபசார நிகழ்வு 623 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.

இந் நிகழ்வு இராணுவத்தினர் மற்றும் அப்பிரதேச வாசிகளது பங்கேற்புடன் இடம்பெற்றன.

jordan release date | New Releases Nike