Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2018 19:32:30 Hours

11ஆவது படைப்பிரிவிற்கு புதிய தளபதி பதவியேற்பு

கண்டி பிரதேசத்தில் அமைந்திருக்கும் 11ஆவது படைப் பிரிவுக்கு புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பரிகேடியர் டி.ஜே நானயக்கார அவர்கள் இராணுவ சம்பிரதாயத்தின் முறைப்படி பதவி பொறுப்பேற்றார்.

ஆதனைத் தொடர்ந்து இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த புதிய தளபதிக்கு 1ஆவது இலங்கை இராணுவ ரைபில் படையணியினரால் நுலைவாயில் வைத்து மரியதையுடன் வரவேற்கப்பட்டதுடன் 5 ஆவது (தன்னார்வ) இலங்கை காலாட் படையணியினரால் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அதன் பின் இப் புதிய படைத் தளபதியவர்கள் படைப் பிரிவு காரியாலயத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட மத வழிப்பாடுகளின் பின்னர் அதிகாரபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புது வருட இனிப்பு பலகாரங்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட புதிய படைத் தளபதியவர்கள் அனைத்து படையினர்களுடன் நடபு ரீதியாக தனது உரையாடலை பகிர்ந்துக் கொண்டார்.

Running sneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes