Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2018 10:55:29 Hours

வெளியேறும் சுவிஸ் தூதர் இராணுவ படைத் தலைமையகத்திற்கு அழைப்பு

சுவிர்ச்சலாந்து தூதரகத்தின் தூதுவரான மேன்மை தங்கிய ஹெயின்ஷ் வோகர் நெதர்கோன் மற்றும் பாதுகாப்பு இணைச் செயலகத்தின் தூதரான கேர்ணல் ஜெனரல் பிரதாணி கிறிஸ்டொப் கெர்ச் அவர்களும் (20) ஆம் திகதியன்று இராணுவ தளபதியின் சார்பில் பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை இராணுவ படைத் தலைமையகத்தில சந்தித்தார்.

இலங்கையில் பதவி முடித்த மேன்மை தங்கிய ஹெயின்ஷ் வோகர் மற்றும் பாதுகாப்பு இணைச் செயலகத்தின் தூதரான கேர்ணல் ஜெனரல் பிரதாணி கிறிஸ்டொப் கெர்ச் அவர்களும் பதிவி முடிவின் பின் சுவிர்ச்சலாந்து செல்லும் முன் இலங்கை இராணுவத்தின் அழைப்பை ஏற்று இராணுவ படைத் தலைமையகத்து வருகை தந்தனர்.

இராணுவ தளபதியவர்களின் சார்பில் பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து இருவரையும் வரவேற்றார் அதனைத் தொடர்ந்து சமாதான ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பாக விவகாரங்கள் அனைத்து சர்வதேச இராணுவ நடவடிக்கைகளையும் நிர்வகிக்கப்படும் வெளிநாட்டு நடவடிக்கைகளின் இராணுவத் துறையின் அனைத்துலும் இராணுவத்தினரின் பங்களிப்பு பற்றியும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டனர்.

வெளியேறும் இத் சுவிர்ச்சலாந்து தூதர் தனது பதவிக்காலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இராணுவ தளபதியின் சார்பில் பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இராணுவத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் நிறுவுவதற்கும் நீண்ட காலத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்றும் அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Sports Shoes | Air Jordan