Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2018 16:20:15 Hours

சிங்க படையணியின் ‘கோகர்’ என்ற செல்லக் குட்டி சிங்கத்தின்; முதலாவது பிறந்த நாள்

சிங்க படையணியின் மங்களகரமான இந்த ‘கோகர்’ சிங்க குட்டியின் முதலாவது பிறந்த நாள் நிகழ்வை தனது சிங்க படையணி தலைமையகத்தில் படைத் தளபதியன பிரிகேடியர் அஜித் பல்லாவல உட்பட சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் ஒத்துழைப்புடன் கடந்த (06) ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

இந்த சிங்க குட்டிக்கு; வழக்கமான அட்டவணையின்படி காலை உணவுக்கு பின் இந்த சிங்கத்துக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட் கூடும் படையினர்களின் ஒத்துழைப்புடன் 2 அடி கேக் வடிவமைக்கப்பட்டது.

பின்னர் இந்த சிங்க படையணியின் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் பிறந்த தின கேக் வெட்டி சிங்கத்திற்கு ஒரு மாமிச உணவைக் காட்டினர்.

இந் சிங்க படையணிக்கு இதற்கு முன் மங்களகரமான பொருளாக இரண்டு சிங்கம் குட்டிகள் வழங்கப்பட்டனர் இதற்கு பின்னர் இந்த சிங்க குட்டிகளை பராமரிக்க சிங்க படையினருக்கு அனுபவங்கள் இருப்பதால் வனவிலங்கு காப்பக துறை பரிந்துரையின் பேரில் முந்தைய ஒரு சில மாதங்களுக்கு முன்பு தெஹிவளை மிருக காட்ச்சி சாலையில் நடைப் பெற்ற நிகழ்வின் போது பிரதான விருந்தினராக் கலந்து கொண்ட வளர்ச்சி மற்றும் வனவிலங்கு துணை அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன அவர்களால் திரும்பவும் இந்த மங்களகரமான சிங்ககுட்டி இலங்கை சிங்க படையணிக்கு வழங்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை காடுகளில் பிறந்த ‘கோகர்’ இது பாதுகாக்கப்படுவதற்கு முன்னர் ஜீவ விலங்கியல் மற்றும் பூங்காவில் உயிரியல் வளர்ச்சிக்காக மிருககாட்ச்சி சாலையில் வளர்க்கப்பட்து. இப் பிறந்த நாள் நிகழ்வானது இலங்கை இராணுவ சிங்க படையணியின தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களின் ஆலோசனைக்கமைவாக நடைப் பெற்றது.

ஆம்பேபுஸ்ஸ இராணுவ சிங்க படையணி தலைமையகத்தில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டு இருக்கும் இரண்டாவது சிங்கம்மானது 15 வருடங்கள் முழு முதிர்ச்சி மற்றும் வளர்ச்சியுடன் முடிவடையும் நிலையில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன விவகார நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த சிங்கங்களை கவனிப்பதற்காக இராணுவ சிங்க படையணி தலைமையகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sport media | nike air speed turf rose gold price per gram