Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 22:12:30 Hours

மலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியவர்கள் நேபாள இராணுவ பிரதாணியை சந்தித்பு

மலேசியாவில் கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் நேபாள இராணுவ பிரதாணியான லெப்டினென்ட் ஜெனரல் புரன சந்ர தாபா அவர்களை மலேசியா கோலலம்பூரில் (18) ஆம் திகதி சந்தித்தார்.

இச் சந்திப்பில் நேபாள இராணுவ பிரதாணியான லெப்டினென்ட் ஜெனரல் மற்றும் இராண தளபதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்தும் இரு நாடுகளின் நல்லெண்ணத்தைக் பற்றியும் கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் இலங்கை இராணவ தளபதி மற்றும் நேபாள இராணுவ பிரதாணிகளுக்கும் இடையில் இச் சந்திப்பை நினைவு கூரும் வகையில நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.

Sports News | Nike