Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2018 15:50:04 Hours

இராணுவத்தில் வென்கல பதக்கத்தை வென்று தனது தாயகத்திற்கு திரும்பி கோப்ரல் பண்டார

இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸட் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள், இராணுவத்திட்கும் தமது நாட்டிற்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அவூஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய விளையாட்டு -2018க்கான போட்டி 52 எடையின் கீழ் நடைப் பெற்ற குத்துச்சண்டை இறுதி சுற்றுப் போட்டியில் இந்தியா விளையாட்டு வீரரான கௌரவ் சொலங்கியை தோட்கடித்து வென்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட லார்ஸட் கோப்ரல் இஷான் பண்டார உட்பட இலங்கை விளையாட் வீரர்கள் கடந்த (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று நாடு திரும்பிய இவரகளை வரவேற்கும் நிகழ்வு விமானப் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.

அவூஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற இந்த விளையாட்டு போட்டியில் லார்ஸ் கோப்ரல் பண்டார இந்திவுடன் போட்டியிட்டதில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தயும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை இராணுவ குத்துச் சண்டை விளையாட்டு கழகத்தின் அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் இராணுவ குத்துச் சண்டை வீரர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததுடன் இராணுவ தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த இராணுவ குத்துச் சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்ச்சி வழங்குவதற்காக 3 மில்லியனுக்கு அதிகமாக வழங்கியுள்ளதுடன் இவர்கள் உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து, உக்ரைன், கசகஸ்தான், போலந்து மற்றும் பின்லாந்து போன்ற வெளிநாடுகளில் இவர்களுக்கு விஷேட பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டனர்.

அந்த வகையில் இராணுவத்தினரின் ஆதரவுடன் இராணுவ குத்துச் சண்டை பயிற்ச்சியாளரான ஆணைச்சீட்டு அதிகாரியான சம்பத் ஜயதிலக்க அவர்களால் லார்ஸ் கோப்ரல் பண்டாரயின் உடல் மற்றும் சுகாதார நிலைமைகளுக்கான சரியான பராமரிப்புக்கு தேவையான ஊட்டச்சத்து, உபகரணங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்படடுள்ளது.

சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களினால் வென்கலப் பதக்கத்தை பெற்று இந்தப் போட்டியில் இலங்கை இராணுவம் சர்வதேசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஆந்த வகையில் 4ஆவது கொமாண்டோ படையணியின் இராணுவ வீர்ர் கோப்ரல் ஜே.ஏ.சி லக்மால் பளு துாக்கும் போட்டி மற்றும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 56 கிலோ எடையின் கீழ் வென்கலப் பதக்கத் வென்றதோடு இராணுவ தளபதியவர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டனர்.

கடந்த (15)ஆம் திகதி கொழும்பு விமான நிலையத்தில் வருகை தந்த இலங்கை விளையாட்டு குழுவினர்களை வரவேற்பதற்கு விளையாட்டு கழகத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ குத்துச்சண்டை கழகத்தின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

Buy Sneakers | Nike for Men