Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2018 08:32:27 Hours

குருவிட்ட கெமுனு ஹேவா படையணியின் 7ஆவது பதவிநிலைப் பிரதானி

புதிதாக 52ஆவது பதவிலைப் பிரதானியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை குருவிடவில் அமைந்துள்ள குருவிட்ட கெமுனு ஹேவா படையணிக்கான விஜயத்தை கடந்த புதன் கிழமை (04) மேற்கொண்டதுடன் இவர் கெமுனு ஹேவா படையணியியைச் சேர்ந்த அதிகாரியாக காணப்படுவதுடன் இப் படையணியின் 7ஆவது பதவிலைப் பிரதானிக்கான பதவியேற்பை பெற்றுக் கொண்;ட அதிகாரியானவார்.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்களை வரவேற்ற இப் படைத் தலைமையத் தளபதியவர்கள் வரவேற்றதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையூம் படையினரால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையகத்தில் மர நடுகை மற்றும் கெமுனு ஹேவா படையணியின் மரணித்த இராணுவப் படையிருக்கான மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வூம் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வின் இறுதியில் பதநிலைப் பிரதானியூடனான குழுப் புகைப் படமும் எடுக்கப்பட்டது.

இதன்போது அதிகாரிகள் மற்றும் சாதாரணப் படையினருக்கான தேநீர் விருந்துபசார நிகழ்வூகளும் இடம் பெற்றன.

மேலும் கெமுனு ஹேவா படையணியினரால் 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் பதவிநிலைப் பிரதானியவர்களுக்கு நினைவூச் சின்னமும் வழங்கப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர் கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஆதனைத் தொடர்ந்து இப் படையினரால் நினைவூச் சின்னமும் பதவிநிலைப் பிரதானியவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

latest jordans | Women's Nike Superrep