Header

Sri Lanka Army

Defender of the Nation

10th April 2018 14:02:14 Hours

11ஆவது படைப் பிரிவினரால் கண்டியில் இடம் பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த வெள்ளிக் கிழமை (06) 1ஆவது இலங்கை ரைபல் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 11ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்கள் கலந்து கொண்டார்.

இதன் போது பலவாறான கலாச்சார மற்றும் கேளிக்கை வினோத நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் 11ஆவது படைப் பிரிவினால் நிர்வாக சேவைகள் போன்றன இடம் பெற்றன.

இதன் போது வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை இராணுவ உயர் அதிகாரிகள் வழங்கி வைத்தனர்.

latest Nike Sneakers | Sneakers Nike Shoes