10th April 2018 14:21:19 Hours
வெலிஓயா படாவி பராக்கிரம பிரதேசத்தில் அமைந்துள்ள 62ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 621ஆவது படைப் பிரிவினரால் படையினரிடையே மற்றும் பொது மக்களிடையே நல்லதோர் புரிந்துனர்வை ஏற்படுத்ததும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது பலவாறான கலாச்சார விளையாட்டு நிகழ்வூகள் போன்றன 621ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் 621ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கல்ப சஞ்சீவ அவர்களின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக 62ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சஞ்சய வனிகசிங்க கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பல பொதுமக்கள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.
url clone | Nike for Men