10th April 2018 13:48:18 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் 3ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியினர் நுவரெலிய மாநகர சபையின் ஒருங்கிணைப்போடு நுவரெலியாப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோர்ச் ஓடத்தை சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் 3ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியின் 54 இராணுவப் படையினர் 04 அதிகாரிகள் மற்றும் 300 பொதுமக்களுடன் முப் படையினர் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இச் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
இத் சுத்திகரிப்பு பிணகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் அசுத்தமான இடங்களில் உள்ள குப்பைகள் போன்றவும் அகற்றப்பட்டது.
இத் திட்டத்தின் மூலம் பலவாறான இடங்களின் காணப்படுகின்ற குப்பைக் கூலங்கள் என்பன பகுத்தரிந்து வெறாக்கப்பட்டது.
இவ் சிரமதானப் பணிகள் நுவரெலிய மாநகர சபை அரசாங்க அதிபரான திரு பி பீ சந்தன அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க 3ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியவர்களின் ஒத்துழைப்போடு இடம் பெற்றது.
Running sports | adidas