Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2018 18:03:19 Hours

இலங்கை இராணுவ விமானப் படையணிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி

கௌரவமிக்க ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால அவர்கள் தியத்தலாவை இலங்கை இராணுவ விமானப் படையணியிப் பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்ற போர்ப் பயிற்ச்சிகளை நிறைவுசெய்த படையினரின் வெளியேற்ற நிகழ்விற்கு இன்று காலை (02) கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதிகளுள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் காணப்படுகின்றார்.

மேலும் இந் நிகழ்வில் கௌரவமிக்க பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜேவர்தன பதவிநிலைப் பிரதானியான அட்மிரால் ரவிந்திர விஜேகுணரத்தின இலங்கை கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க விமானப் படையின் அதிகாரிகள் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | Nike Air Max 270