29th March 2018 20:30:47 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாக விகாரையின் விகாராதிபதி மீகாஹஜந்துரே ஶ்ரீவிமல தேரர் அவர்களை அவரது விகாரையில் (29) ஆம் திகதி வியாழக் கிழமை சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது விகாரையின் முன்னேற்றம் தொடர்பாக கருத்துகளை பரிமாரினார்.
மேலும் இச் சந்திப்பின்போது 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.
Buy Kicks | Nike Shoes