Header

Sri Lanka Army

Defender of the Nation

17th February 2018 17:31:17 Hours

படையினருக்கு உள நல மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

இராணுவ கெமுனு ஹேவா படையினருக்கு உள நல மற்றும் பாலியல் தொடர்பான நோய்களான எச்ஐவி எயிட்ஸ் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு பெப்ரவரி மாதம் கடந்த 14-15ஆம் திகதிகளில் குருவிட்டவில் அமைந்துள்ள இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் பாலியல் தொடர்பான நோய்களின் விசேட நிபுணர் வைத்தியர் தர்ஷனி மல்லிகாராச்சி அவர்களால் முதல் நாள் கருத்தரங்கு இடம் பெற்றதுடன் இராணுவ உள நலப் பணிப்பகத்தின் பயிற்றுவிப்பாளரான மேஜர் சமந்தி பண்டார அவர்களால் இரண்டாம் நாள் (15) கருத்தரங்கு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பல இராணுவ அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Men’s shoes