18th February 2018 22:35:01 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப்பிரிவின் 233ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் டில்மா வின் அனுசரனையூடன் 1500 கஜீ மரக் கன்றுகள் கதிரவெலி பாலச்சேனை அரச தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது கதிரவெலி பாலச்சேனை அரச தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் நலன் கருதி கடந்த வியாழக் கிழமை (15) வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் டில்மா வின் தலைவரான திரு அசங்க அபேகோண் அரச அதிகாரிகள் 233ஆவது படைப் பிரிவினர் மாணவர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
Mysneakers | NIKE