09th February 2018 18:41:47 Hours
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஆலோசனைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை (03) ஆம் திகதி காலஞ் சென்ற ஶ்ரீ ஜவ்ர்தனபுர பல்கலைக் கழகத்தின் வேந்தர் பூஜ்ய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன நாயக தேரர் அவர்களின் மரண இறுதி சடங்குகள் இடம்பெற்றன.
இராணுவ தளபதி மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இந்த தேரர் அவர்களின் மரண சடங்குகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கியிருந்தார்.
அதன் பிரகாரம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை அதிகாரியான பிரிகேடியர் ஜீனேந்திர தந்திரிவத்த அவர்களது தலைமையில் 300 இராணுவத்தினரது பங்கேற்புடன் இந்த தேரர் அவர்களின் இறுதி மரணச் சடங்குகள் சிறப்பாக இடம்பெற்றன.
bridge media | Men’s shoes