Header

Sri Lanka Army

Defender of the Nation

10th February 2018 14:55:36 Hours

இராணுவத்தினரால் பாடசாலையில் சிரமதான பணிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 மற்றும் 513 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 18 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியினால் மானிப்பாய் கட்டுடை நவாலி அதகிரி சைவ கல்லூரியில் சிரமதான பணிகள் வௌளிக் கிழமை (09) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 14 படைவீரர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் மேற்பார்வையில் இடம்பெற்றன.

best shoes | Men’s shoes