Header

Sri Lanka Army

Defender of the Nation

09th February 2018 18:35:39 Hours

'ரணவிரு மாபியா' முதியோர் இல்லம் மற்றம் வள மையம் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

இராணுவதளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கமற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகாசேனாநாயக அவர்களது ஏற்பாட்டில் முதியோர் இல்லம் மற்றும் வள மையம் யக்காபெத்த அகுரஸ்ஸ மாத்தறையில் நிர்மாகினிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மையமானது நாட்டிற்காக தங்களது அங்கங்களை இழந்த படைவீரர்களின் சுபசாதனை நோக்கத்துடன் ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசரனையுடன் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படிஇந்த மையத்திற்கு படுக்கைகள், மெத்தைகள், துணி ராக்கை, கப் பர்டுகள், அட்டவணைகள், சாப்பாட்டு அட்டவணைகள் மற்றும் நாற்காலிகள், தண்ணீர் சுத்திகரிப்பு, கண்ணாடிகள், பிளாஸ்டிக் நாற்காலிகள், வானொலி மற்றும் சுவர் கடிகாரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

Running Sneakers Store | シューズ