Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2018 13:07:45 Hours

அவுஸ்திரேலிய புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான குரூப் கெப்டண்ட் சீன் அன்வின் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து கடந்த வியாழக் கிழமை (8) சந்தித்தார்.

இதன் போது இவ்விருவருக்குமிடையிலான கலந்துரையாடலின் போது இரு நாடுகளிற்குமான பரஸ்பர உறவூகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் இவ்விருவருக்குமிடையிலான ஞாபகார்த்த சின்னங்களும் கையளிக்கப்பட்டது.

url clone | Nike