Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2018 22:17:13 Hours

வெளிநாட்டு பிரதிநிதிகள் இராணுவ தலைமையகத்தில் பிரதான பதவி நிலை அதிகாரியை சந்திப்பு

இஸ்ரேல் நாடடின் பிரதிநிதிகள் இராணுவ பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாந்து அவர்களை கடந்த (02)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தன.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதிநிதித்துவம் மற்றும் பரஸ்பரம் மற்றும் வட்டி சம்மந்தமான கருத்துக்களும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பானதுஇராணுவ பதவி நிலை அதிகாரியானமேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாந்து அவர்கள் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில் பிரிகேடியர் டி.டி கமகே அவர்களும் கலந்து கொண்டார்.

buy footwear | Nike Shoes