30th January 2018 16:38:45 Hours
மாதாந்த நாளிதழான வெனச (டிசெம்பர் 15 – ஜனவரி15) வின் ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷட சேனாநாயக்க அவர்கள் தமிழ் மக்களின் கிட்டத் தட்ட 100 வீதமானோர் வடக்கு படையினருடன் நல்லுரவை மேற்கொள்ளும் நோக்கில் செயற்படுவதாக தெரிவித்த அவர் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் நடாத்தப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 80 வீதமானோர் இராணுவத்தினருடனான நல்லுரவைப் பேனும் நோக்கில் செயற்பட்டுள்ளனர். மேலும் தமது கருத்தைத் தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள்
அந்த வகையில் இராணுவமானது தமது ஒழுக்கத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்றது. அத்துடன் ஈழப் பயங்கரவாதமானது தற்போதும் நடைமுறையில் காணப்படுகின்றதுடன் முப்படைகளின் ஒன்றான இராணுவமானது அவற்றைக் கண்காணித்த வண்ணம் உள்ளது. எல் ரீ ரீ ஈ குழுவில் இணைந்து காணப்பட்;ட இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு தமது பாதுகாப்பிற்காக இராணுவத்துடன் இணைந்தமை எம்முடன் காணப்பட்ட நம்பிக்கையை மையமாகக் கொண்டே. அந்த வகையில் அரசின் ஒத்துழைப்புடன் அவர்களை மீள்குடியேற்றப்படுத்தியது இராணுவமே. அவை இரு வித சட்டங்களான இராணுவச் சட்டம் மற்றும் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தில் யாதாயினும் படையிவீரர் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து இராணுவத்திலும் இவ்வாறான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது.
எந்த இராணுவத்திலும் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் இராணுவம் முழுமையாக ஆதரிக்கிறது. ஆயினும்இ எந்தவொரு விசாரணையும் தொடர முடியாததால் இராணுவத்துடன் இராணுவம் தொடர்புகொள்வது சாத்தியமே இல்லை. இராணுவத்தின் வழக்கு சட்டத்தை யாரும் ஆதரிக்கவில்லை என்று கூறுவது அடிப்படையற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான குடிமக்களுக்கு சொந்தமான 76 வீதமான நிலங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலம் இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து வருட மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் வரை இந்த திட்டம் தொடரும். "
அந்த வகையில் நான் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியாக பணியாற்றும் போதுஇ சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டே பொது மக்களுக்கு சொந்தமான 86 சதவீத நிலங்களை விடுவித்து அவர்களுக்கு வழங்கினேன் இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.
அத்தகைய அச்சுறுத்தல் ஏற்படின்இ முப்படைகள் உட்பட பொலிசார் போன்றௌர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பர். எனவே நாம் எந்த இடங்களில் தங்குவோம் என்பதை நாங்களே தீர்மானிக்கிறோம். இருப்பினும் அரச காணிகள் மற்றும் தனியார் காணிகள் போன்றவே பெரும்பாலான தாமதத்தை ஏற்படுத்துகின்றது.
"இப்போது இராணுவம் தேசிய நல்லிணக்கத்தையூம் ஒருங்கிணைப்பையூம் கட்டியெழுப்பும் நோக்கில் முழுமையாக உறுதியுடன் உள்ளது, மேலும் நாம் ஒரு நெருக்கமான நட்பு நாடாகவும், எதிர்காலத்தில் நல்லெண்ணத்தையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம். சிலர் தவறான குற்றச்சாட்டுகள் இருந்த போதினும் அவசரநிலைஇ இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிவாரணங்கள், இராணுவ அதிகாரிகளையும் இராணுவத்தையும் ஒரு திறமையான மற்றும் திறன் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கு மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம். "என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
இராணுவத்தின் தளபதி அவர்களின் முழு நேர்காணல் பின்வருமாறு.