Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2018 08:29:11 Hours

பவன் எனும் நடவடிக்கையின் போது மரணித்த இந்திய சமாதான நடவடிக்கைப் பணியைச் சேர்ந்த படைய வீரரின் நினைவு தினம் யாழில்

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஜனவரி 26) இலங்கை நாட்டின் சமாதான நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டு மரணித்த இந்திய சமாதான நடவடிக்கைப் பணியைச் சேர்ந்த படை வீரரது நினைவு தினமானது யாழ் பலாலியில் கடந்த வெள்ளிக் கிழமை (26) இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வில் யாழ்; இந்திய பொது துhதரகத்தின் திரு ஸ்ரீ ஏ நடராஜன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்றௌர் கலந்து கொண்டு பவன் எனும் தலைப்பிலான எல் ரீ ரீ ஈ யினருக்கு எதிரான நடடிவடிக்கையை மேற்கொன்டு மரணித்த பலாலியில் உள்ள இப் படை வீரரது நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தினர்.

யாழில் இடம் பெற்ற இவ் நடவடிக்கைகளின் போது 10 கொமாண்டோ படையினர் மற்றும் 13 குழுக்களைக் கொண்ட இலேசாயுத காலாட் படையினரின் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

Nike Sneakers | Nike