Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2018 12:10:35 Hours

சர்வதேச நீச்சல் போட்டியில் (ஆண்கள் பிரிவில்) இராணுவத்தினருக்கு வெற்றி

இலங்கை அக்லெட்டிக் விளையாட்டு ஒன்றியத்தால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ நீச்சல் போட்டியானது 5 கிமீ துாரத்தை கொண்ட கடல் பரப்பில் 2018 சனிக்கிழமை (20)அம் திகதி காலி முக கடற்கரையில் நடைப்பெற்றது.

இராணுவத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ நீச்சல் போட்டியாளர்களில் 21 ஆண்கள் இராணுவ அணியினரும் 04 மகளிர் அணியினரும் பங்குபற்றினர்.

இப் போட்டியில் இராணுவ ஆண்கள் அணி மொத்தம் சாம்பியன்ஷிப்பை வென்றது மகளிர் அணியினர் 5 வது இடத்தில் வெற்றி பெற்றனர்.

இப் போட்டியில் முதலாவது இடத்தை இலங்கை இராணுவ சிங்க படையணியின் இராணுவ சிப்பாய் எம்.அய் இந்துரவ வெற்றியை தனதாக்கி கொண்டார்.

இப் போட்டியில் முதல் சுற்றுப் போட்டியில் 24 பேர்களில் 19 இராணுவ வீரர்களும்; உள்ளடங்குவார்கள்

வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

இலங்கை இராணுவ சேவைப்படையணியின் லார்ஸ் கோப்ரல் டபில்யூ விமல் குமார முன்றவது இடம்.

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் லார்ஸ் கோப்ரல் ஏ.எம்.ஏ.எஸ் அபேசிங்க 04ஆவது இடம்.

இலங்கை இராணுவ சிங்க படையணியின் கோப்ரல் டி.எம்.குணசேன 06ஆவது இடம்.

இலங்கை இராணுவ கஜபா படையணியின் இராணுவ வீரர்; ஆர்.எம்.என் ரனதுங்க 09ஆவது இடம்.

இலங்கை இராணுவ சிங்க படையணியின் லார்ஸ் கோப்ரல் டி.எச்.எஸ்.கே.ஐ டி சில்வா 10ஆவது இடம்

best Running shoes brand | Air Jordan Sneakers