Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2018 10:41:25 Hours

நேபாள இராணுவத் தளபதியவர்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை சந்திப்பு

நேபாள இராணுவத் தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்திரி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின மற்றும் பாதுகாப்பு பிரதானியான அட்மிரால் ரவிந்திர சி விஜேகுணரத்தின போன்றோரை கடந்த வெள்ளிக் கிழமை (19) சந்தித்தார்.

இவ்வாறு பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த நேபாள இராணுவத் தளபதியவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்களுடனா பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந் நிகழ்வின் இறுதியில் இவ்விருவருக்குமிடையிலான நினைவுச் சின்னங்களும் பரிமாரப்பட்டது.

அதே வேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதானியான அட்மிரால் ரவிந்திர சி விஜேகுணரத்தின அவர்களுடனான கலந்துரையாடலையும் நேபாள இராணுவத் தளபதியவர்கள் மேற்கொண்டுள்ளார்.

Nike air jordan Sneakers | Air Jordan Release Dates Calendar