Header

Sri Lanka Army

Defender of the Nation

04th January 2018 20:43:31 Hours

செஸ் சாம்பியன்ஷிப்-2018க்கான அங்கவினம் மற்றும் கண்பார்வையற்ற இராணுவ வீரர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டி முடிவு

இராணுவ அனைத்துபடையணிகள் மற்றும் அங்கவினம் மற்றும் கண்பார்வையற்ற இராணுவ வீரர்களுக்கு இடையில் நடைப் பெற்ற 2018 செஸ் விளையாட்டு போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்வானது கொழும்பு 2ல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியில் (05)ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இலங்கை இராணுவ செஸ் விளையாட்டு கழகத்தினரின்ஒழுங்கமைப்பில் அனைத்து படையணிகளுக்கும் அங்கவினமுற்ற இராணுவ படையினருக்கும் இடையிலான -2018 ஆண்டிட்கான முதலாவது சுற்று போட்டி டிசம்பர் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 04ஆம் திகதி வரை சமிக்ஞை படையணியின்கேட்போர்கூடம் மற்றும் பான்கொல்ல ‘அபிமன்சல 3’ போன்ற இடங்களில் நடைப்பெறவுள்ளது.

இப் போட்யில்அங்கவினம் மற்றும் கண்பார்வையற்ற இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு போட்டியில் தமது திறமையை வெளிகாட்டினர் முன்று குழுவினர்களாக பிரிக்கப்பட்ட இப் போட்டியில் 2018 அனைத்து படையணிகள் மற்றும் மகளிர் படையணிகளும்கலந்து கொண்டுவெற்றியை இலங்கை சிமிக்ஞை படையணியும் ஊனமுற்ற குழுவினரில்அபிமன்சல 3 இராணுவவீரர்கள்வெற்றிப் பெற்றன.

இப் போட்யில் பிரதான விருந்தினராக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கலந்துகொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச மட்டத்தில் எதுகல்புர பிரதேசத்தில் நான்கு நாட்களாகஇடம் பெற்றஇப் போட்யில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களில் இருந்து 34க்கு அதிகமான செஸ் விளையாட்டு குழுவினர் மற்றும் வர்தக செஸ் விளையாட்டு குழுவினர் பொதுசேவை செஸ் விளையாட்டு குழுவினருடன்கலந்துகொண்டு போட்டியிட்டனர். இவர்களுடன் இராணுவத்தினர் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கி கொண்டனர். இப் போட்டி எதுகல்புர(Knight Flame Chess Club) ‘நயிட் பிலேம்’ செஸ் குழுவினரின் ஒத்துழைப்பின் பேரில்(Blue Sky Hotel) ‘புளு ஸ்கை ஹேட்டலில் நடைப்பெற்றது.

latest Running | Nike nike dunk high supreme polka dot background , Gov