Header

Sri Lanka Army

Defender of the Nation

04th January 2018 17:35:08 Hours

ரிச்மன்ட் பாடசாலை மாணவர்களுக்கு 58 ஆவது படைப் பிரிவினரால் செயலமர்வு

காலியில் அமைந்துள்ள ரிச்மன்ட் கல்லாரியிலுள்ள பாடசலை மாணவர்களுக்கு ‘ தலைமைத்துவ அபிவிருத்தி ‘தொடர்பான செயலமர்வு 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் காலி பூஸ்ஸ பிரதேசத்தில் டிசம்பர் 27 – 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இப் பாடசாலையைச் சேர்ந்த 23 கல்லாரி மாணவ தலைவர்கள் பங்கேற்று கொண்டனர்.

இந்த செயலமர்வின் ஊடாக குழுப்பணி, குழு கட்டமானம்,சமூகச் சீர்திருத்தங்கள், நெறிமுறைகள், ஒத்துழைப்பு, தலைமைத்துவம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆரம்ப நிகழ்விற்கு 58 ஆவது படைப்’ பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Asics shoes | balerínky