03rd January 2018 16:44:15 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வருடாந்தம் நடாத்தும் பௌத்த மத தான நிகழ்வுகள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் ஶ்ரீ பாதஷ்தான பூமியில் இடம்பெற்றது.
நல்லதண்ணி பிரதேசத்தில் கடமை புரியும் 112 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 125 படையினரால் இந்த தான நிகழ்வுகளுக்கு வருகை தந்த பக்தர்களினால் போடப்பட்ட குப்பைகளை அகற்றும் சிரமதான பணிகளில் இந்த படையினர் ஈடுபட்டனர்.
இந்த படையினர் இந்த குப்பைகளை சேகரித்து ஹட்டன் நகராட்சி மன்றத்திற்கு வழங்கியுள்ளனர்.
Sportswear Design | Nike Air Max 270