Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2017 12:58:54 Hours

படையணிகளுக்கு இடையிலான எல்லே போட்டிகள்

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான (ஆண்கள்) மற்றும் மகளிர்களுக்கான எல்லே போட்டியானதுகடந்த (27)ஆம் திகதி புதன் கிழமை சாலியபுரத்தில் அமைந்துள்ளகஜபா படையணி விளையாட்டு மைதானத்தில் இடம் பொற்றது.

இப்போட்டியில் 06 மகளிர் படையணிகளுடன் 15இராணுவபடையணிகளுக்கு உட்பட 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கடந்தடிசம்பர் 27 தொடக்கம் 30 வரையிலானஎல்லே போட்டியில் கலந்து கொண்டார்கள்.

இப் போட்டிகள் அனுராதபுரம் பொது மைதானத்திலும் சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா படையணியின் விளையாட்டு மைதானத்திலும் இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து இப் போட்டியானது04ஆண்கள் குழுவினர்களும் 02பெண்கள் குழுவினர்களுக்கு இடையில் நடைப் பெற்றது.

இந்த நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதான விருந்தினராக இலங்கை இராணுவத்தின் எல்லே கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாந்துஅவர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதி போட்டியானது சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா படையணி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (30) ஆம் திகதி இடம் பெற்றது.

buy footwear | Nike Shoes