Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2017 14:11:49 Hours

68 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கெரோல் நிகழ்வு

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு இரனைபாலை மற்றும் வல்லைமடம் பிரதேசத்தில் 68 ஆவது படைப் பிரிவினால் கிறிஸ்தவ கெரோல் நிகழ்வுகள் 25 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

682 மற்றும் 683 படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் ஊடாக கெரோல் கீதங்களை இசைத்த தமிழ் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது ஆலோசனைக்கமைய 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

Best Authentic Sneakers | nike fashion