Header

Sri Lanka Army

Defender of the Nation

25th December 2017 12:00:59 Hours

சிவில் மற்றும்; இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான கிரிகெட்சுற்று போட்டி

அனவிலுந்தான்குளம் சிவில் மற்றும் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான கிரிகெட் போட்டியாளர்களுக்கு இடையிலான நட்பை ஏற்படுத்தும் முகமாககிரிகெட்சுற்று போட்டிஆரம்பமானது.

இந்த போட்டியானது65ஆவது படைப்பிரிவினரால் கடந்த (16)ஆம் திகதி அனவிலுந்தான்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் ழுங்கமைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்துகிளிநெச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவன அவர்களின் ஆலோசனைக்கு இணங்க 65 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரால் சரத் வீரவர்த்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த போட்டி ஆரம்பமானது.

இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பின் பேரில் 65 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 20ஆவது விஜயபாகு காலாட் படையணியின்விளையாட்டுகிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டதோடு அனைத்து விளையாட்டு கழகத்தோடு ‘Fine Tamil’’ விளையாட்டு கழக விளையாட்டு வீரர்களும் போட்டியிட்டனர்.

இறுதி சுற்று போட்டியில் ; 20ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் வெற்றி பெற்றனர்.இப்போட்டியில் பிரதான அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரால் சரத் வீரவர்த்தன அவர்களினால் வெற்றிப் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.

buy shoes | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth